இதுக்கு இறங்கி நடந்தே போயிடலாம் போல – சென்னை முக்கிய சாலையின் நிலை இதுதான் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

“இதுக்கு இறங்கி நடந்தே போயிடலாம் போல” – சென்னை முக்கிய சாலையின் நிலை இதுதான்

சென்னையில் பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி/தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்/தொடர் மழையால் கிண்டி – கோயம்பேடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்/சென்னை சாலைகளில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicGh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvY2hlbm5haS1oZWF2eS1yYWluLWd1aW5keS10by1rb3lhbXBlZHUtaGlnaC13YXktcm91dGUtaGVhdnktdHJhZmZpYy0xNDU5MjbSAQA?oc=5