”கனமழையில் தப்பியதா சென்னை?” – மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் விளக்கம் – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிக்கால் பணிகள், சென்னையை காப்பாற்றியதா என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், மழை நீர் தேங்குவது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அளித்த பேட்டியை காண –

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMihAFodHRwczovL3d3dy5wdXRoaXlhdGhhbGFpbXVyYWkuY29tL25ld3N2aWV3LzE1MDAwMi9EaWQtQ2hlbm5haS1zdXJ2aXZlLXRoZS1oZWF2eS1yYWlucy0tRXhwbGFuYXRpb24tYnktQ29tbWlzc2lvbmVyLUthZ2FuLURlZXAtU2luZ2jSAQA?oc=5