சென்னை சூளைமேட்டில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, 2 பெண்களிடம் மூன்றரை சவரன் செயின் பறிப்பு..!! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை –  சூளைமேடு நமசிவாயபுரத்தில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, 2 பெண்களிடம் மூன்றரை சவரன் செயின் பறிக்கப்பட்டுள்ளது. 3.5 சவரன் தங்க செயின்களை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MTI0MzLSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgxMjQzMi9hbXA?oc=5