இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை.. வெள்ள ஆறாக மாறிய சென்னை சாலை – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

அதிகாலை 3 மணியிலிருந்து சென்னையின் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை.

வேளச்சேரி மடுவன்கரை சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்.

வேளச்சேரி, தரமணி, நுங்கம்பாக்கம், அடையாறு போன்ற பகுதிகளில் அதிகாலையில் மழை.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiRWh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvY2hlbm5haS1yYWluZmFsbC11cGRhdGVzLTE0ODA1MNIBAA?oc=5