சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி அடுத்த மாதம் தொடக்கம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி அடுத்த மாதம் (டிசம்பர்) 2-வது வாரம் தொடங்குகிறது. இந்த பொருட்காட்சி மார்ச் மாதம் வரை 70 நாட்கள் நடைபெற உள்ளது..

இதற்கென அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. கண்காட்சியின்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9jaGVubmFpLWlzbGFuZC10b3VyaXNtLWZhaXItdG8tc3RhcnQtbmV4dC1tb250aC04MzcyODDSAQA?oc=5