சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்துள்ளது. 

இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டதை அடுத்து தகவல் பொய் என்று தெரிய வந்துள்ளது. 

மேலும் மிரட்டல் விடுத்த நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiWmh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9ub3YvMTgvYm9tYi10aHJlYXQtaW4tY2hlbm5haS1haXJwb3J0LTM5NTE2MzcuaHRtbNIBAA?oc=5