சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் கார் தீ பிடித்து எரிந்தது – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த அசோக் நகர் தீயணைப்பு படையினர் காரில் பிடித்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MTU5MTDSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgxNTkxMC9hbXA?oc=5