சென்னை, மும்பை, டெல்லியில் தனியார் நிறுவன அலுவலகங்கள், நிறுவன புரமோட்டர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை, மும்பை, டெல்லியில் தனியார் நிறுவன அலுவலகங்கள் நிறுவன புரமோட்டர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். செக்யூர் க்ளவுட் டெக் நிறுவனம், புரோ பின் கேபிடல் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை ஈடுப்பட்டுள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MTkxNTLSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgxOTE1Mi9hbXA?oc=5