சென்னையில் விழுந்த 20 மரங்கள் அகற்றம்: சென்னை மாநகராட்சி – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 20 இடங்களில் விழுந்த மரங்கள் உடனே அப்புறப்படுத்தப்பட்டது. புயல் தொடர்பாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 300 இடங்களில் தேங்கிய மழைநீர் மோட்டார் பம்ப் மூலம் அகற்றப்பட்டுள்ளன என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjEwOTXSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyMTA5NS9hbXA?oc=5