சென்னை ராயப்பேட்டையில் 20-வது சர்வதேச திரைப்பட விழாவை அமைச்சர் சாமிநாதன் தொடங்கிவைத்தார் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் 20-வது சர்வதேச திரைப்பட விழாவை அமைச்சர் சாமிநாதன் தொடங்கிவைத்தார். இன்று தொடங்கிய சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் 51 நாடுகளை சேர்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு 775 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiM2h0dHA6Ly93d3cuZGluYWthcmFuLmNvbS9OZXdzX0RldGFpbC5hc3A_TmlkPTgyMjcyMdIBNmh0dHBzOi8vbS5kaW5ha2FyYW4uY29tL2FydGljbGUvTmV3c19EZXRhaWwvODIyNzIxL2FtcA?oc=5