#BREAKING || சென்னையில் நாளை பள்ளிகள் இயங்குமா? – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

“சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு வேலை நாள்”.

மாண்டஸ் புயல் காரணமாக 9ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என்று அறிவிப்பு.

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடவேளையை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தல்.

ஆரம்பப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiUmh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3Mvd2lsbC1zY2hvb2xzLW9wZW4tdG9tb3Jyb3ctaW4tY2hlbm5haS0xNTU5MjLSAVZodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2FtcC9sYXRlc3QtbmV3cy93aWxsLXNjaG9vbHMtb3Blbi10b21vcnJvdy1pbi1jaGVubmFpLTE1NTkyMg?oc=5