சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் மாயம் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அடையாற்றில் குளிக்கச் சென்ற 9ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளார். 4 மாணவர்கள் குளிக்கச் சென்ற நிலையில் ஒரு மாணவன் மட்டும் மாயமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

20க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் டிரோன் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibmh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS85dGgtY2xhc3Mtc3R1ZGVudC1kcm93bmVkLWluLWFkeWFyLWluLXNhaXRhcHBldHRhaS1hcmVhLWNoZW5uYWktODYwMDU40gFyaHR0cHM6Ly93d3cuZGFpbHl0aGFudGhpLmNvbS9hbXAvTmV3cy9TdGF0ZS85dGgtY2xhc3Mtc3R1ZGVudC1kcm93bmVkLWluLWFkeWFyLWluLXNhaXRhcHBldHRhaS1hcmVhLWNoZW5uYWktODYwMDU4?oc=5