சென்னை: தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது, அடுத்த இரண்டு நாட்களில், இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரும்.இதனால், குமரிக் கடல், தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரம் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசும். எனவே, மீனவர்கள் வரும், 22ம் தேதி வரை மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வார்டு மேம்பாட்டு நிதியை செலவிட கவுன்சிலர்கள் தயக்கம்: இ – டெண்டரால் ‘கமிஷன்’ பறிபோனதால் ஏமாற்றம்!(3)
இந்தியா சிக்கனமாக ராக்கெட்டுகளை செலுத்தி வருகிறது: மயில்சாமி அண்ணாதுரை
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxOTg1NzHSAQA?oc=5