ரூ.70,000 வரை சம்பளம்.. சென்னை ஜார்ஜ் கோட்டையில் வேலை! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

Tamil Nadu Government Jobs announcement:  சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு தலமைச் செயலகத்தில் காலியாக  உள்ள வாகன ஓட்டுநர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் வாகன ஓட்டுநர்
ஊதிய விகிதம் level 8: ரூ.19500/- முதல் ரூ 71900 வரை
காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 3
இன சுழற்சி முறை  1. ஆதி திராவிடர்2. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்3.பொதுப் போட்டி
தகுதிகள் 1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்2. மோட்டார் வாகனச் சட்டம் 1939-ன் படி உரிய அதகிகாரம் பெற்ற அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் புதுபிக்கப்பட்டு வைத்திருத்தல் வேண்டும்3. 5 ஆண்டுகளுக்கு குறைவாக கார் ஓட்டுவதில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்
வயது வரம்பு 1.07.2017 அன்றுள்ளவாறு 18 வயது 32 வயதிற்குள் இருக்க வேண்டும். (OC -32, BC- MBC -34, SC&ST -37)

விண்ணப்பதாரின் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி,  கல்வி அனுபவித் தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு 2.01.2023 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : இயக்குநர், செய்தி  மக்கள் தொடர்புத் துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை – 600 009 ஆகும்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMimQFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9lbXBsb3ltZW50L3RhbWlsLW5hZHUtZ292dC1mb3J0LXN0LWdlb3JnZS1jaGVubmFpLWludml0ZXMtYXBwbGljYXRpb24tZm9yLWplZXAtZHJpdmVyLWNoZWNrLXJlY3J1aXRtZW50LWRldGFpbHMtODU3ODA5Lmh0bWzSAZ0BaHR0cHM6Ly90YW1pbC5uZXdzMTguY29tL2FtcC9uZXdzL2VtcGxveW1lbnQvdGFtaWwtbmFkdS1nb3Z0LWZvcnQtc3QtZ2VvcmdlLWNoZW5uYWktaW52aXRlcy1hcHBsaWNhdGlvbi1mb3ItamVlcC1kcml2ZXItY2hlY2stcmVjcnVpdG1lbnQtZGV0YWlscy04NTc4MDkuaHRtbA?oc=5