நிரம்பி வழியும் சென்னை குடிநீர் ஏரிகள் – ஓராண்டுக்கு குடிநீர் பிரச்சினை இல்லை – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

வடகிழக்குப் பருவமழையும், மாண்டஸ் புயல் மழையும் சேர்ந்ததால், சென்னை நகரின் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiOWh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvY2hlbm5haS1sYWtlLTE1NzA3MtIBPWh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vYW1wL2xhdGVzdC1uZXdzL2NoZW5uYWktbGFrZS0xNTcwNzI?oc=5