சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நடிகை கனகாவின் வீட்டில் தீ விபத்து – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நடிகை கனகாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து வருகின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiM2h0dHA6Ly93d3cuZGluYWthcmFuLmNvbS9OZXdzX0RldGFpbC5hc3A_TmlkPTgyNDYyONIBNmh0dHBzOi8vbS5kaW5ha2FyYW4uY29tL2FydGljbGUvTmV3c19EZXRhaWwvODI0NjI4L2FtcA?oc=5