பண்டிகை கால விடுமுறையால் சென்னை விமான சேவையில் திடீர் மற்றம்..! அதிர்ந்து போன பயணிகள் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

பண்டிகை கால விடுமுறை எதிரொலி – சென்னையில் விமான சேவை, கட்டணம் அதிகரிப்பு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, அரையாண்டு விடுமுறையை ஒட்டி, அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள், சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்ல கூடுதல் விமானங்கள் இயக்கம், மதுரைக்கு வருகை, புறப்பாடு என தினமும் 12 விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 14ஆக அதிகரிப்பு, தூத்துக்குடிக்கு 6ஆக இருந்த விமான சேவை தற்போது 8ஆகவும், கோவைக்கு 16ஆகவும் அதிகரிப்பு, தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5,300 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,500 வரை வசூல், மதுரைக்கு வழக்கமாக ரூ.3,600 என கட்டணம் உள்ள நிலையில் தற்போது ரூ.14,000 வரை உயர்வு, கோவைக்கு ரூ.13,500 வரையும், திருச்சிக்கு ரூ.10,000 முதல் ரூ.19,500 வரையிலும் கட்டணம் உயர்வு,கட்டணம் உயர்ந்த நிலையிலும், விமான டிக்கெட்டுகள் விற்று தீர்வதாக அதிகாரிகள் தகவல்

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMif2h0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3Mvc3VkZGVuLWNoYW5nZS1pbi1jaGVubmFpLWZsaWdodC1zZXJ2aWNlLWR1ZS10by1mZXN0aXZlLWhvbGlkYXlzLXNob2NrZWQtcGFzc2VuZ2Vycy0xNTcyNDfSAYMBaHR0cHM6Ly93d3cudGhhbnRoaXR2LmNvbS9hbXAvbGF0ZXN0LW5ld3Mvc3VkZGVuLWNoYW5nZS1pbi1jaGVubmFpLWZsaWdodC1zZXJ2aWNlLWR1ZS10by1mZXN0aXZlLWhvbGlkYXlzLXNob2NrZWQtcGFzc2VuZ2Vycy0xNTcyNDc?oc=5