சாம் கரனை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வேண்டும்: சி.எஸ்.கே-வுக்கு சுரேஷ் ரெய்னா டிப்ஸ் – தினகரன்

சென்னைச் செய்திகள்

மும்பை: “சாம் கரனை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வேண்டும்; சேப்பாக்கம் பிட்ச்களில் அவரது பந்துவீச்சு பெரியளவில் உதவும் என சி எஸ் கே அணி நிவாகிகளிடம் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். அவரிடம் நல்ல தலைமைப் பண்பும் உள்ளது; வருங்காலத்தில் சி.எஸ்.கே-வின் கேப்டனாக சாம் கரன் உயரலாம் என சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjQ4NDLSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNDg0Mi9hbXA?oc=5