சென்னை பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டும் இடத்தில் தீ விபத்து – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டும் இடத்தில் தீ விபத்து;  தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vTmV3c19EZXRhaWwuYXNwP05pZD04MjQ4MDfSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNDgwNy9hbXA?oc=5