சென்னை RRB Group D தேர்வு முடிவுகள் – வெளியீடு! – examsdaily tamil

சென்னைச் செய்திகள்
சென்னை RRB Group D தேர்வு முடிவுகள் – வெளியீடு!
சென்னை RRB Group D தேர்வு முடிவுகள் – வெளியீடு!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 1,03,769 Group D பணியிடங்களுக்கான CBE (Computer based examination) தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

RRB Group D தேர்வு:

தேர்வர்கள் கணினி தேர்வு, உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்து உடல் திறன் தேர்வு நடைபெறும். தற்போது 17.08.2022 – 11.10.2022 வரை நடைபெற்ற கணினி வழித்தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். சென்னை மண்டலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் மொத்த எண்ணிக்கை 23463.

UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – நேர்காணல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு!!

Exams Daily Mobile App Download
பதிவிறக்கம் செய்யும் முறை:
  • முதலில் RRB-இன் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • இப்பொழுது RRB Group D தேர்வு முடிவு லிங்கை கிளிக் செய்யவும்
  • மேலும் உங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளிடவும்
  • தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யவும்

Download Result

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

Previous articleநடப்பு நிகழ்வுகள் – 23 டிசம்பர் 2022
Next articleIIT Madras வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.30,000/- || இறுதி வாய்ப்பு!

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiP2h0dHBzOi8vdGFtaWwuZXhhbXNkYWlseS5pbi9ycmItZ3JvdXAtZC1jaGVubmFpLXJlc3VsdC1kb3dubG9hZNIBAA?oc=5