சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 சரிந்துள்ளது – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,066-க்கும் சவரன் ரூ.40,528-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjQ4MTTSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNDgxNC9hbXA?oc=5