“சென்னை அணியில் இணைந்தது மகிழ்ச்சி” சேப்பாக்கத்தில் விளையாட ஆவல் – ரகானே – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

சென்னை சேப்பாக்கத்தில் விளையாட ஆவலுடன் உள்ளதாக ரகானே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் மினி ஏலத்தில் ரஹானேவை 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி ஏலமெடுத்த நிலையில்,

சென்னை அணியுடன் இணைவது மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் தருவதாக நெகிழ்ந்துள்ளார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaGh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvaGFwcHktdG8tam9pbi1jaGVubmFpLXRlYW0tZWFnZXItdG8tcGxheS1pbi1jaGVwcGFrLXJha2hpbmUtMTU3NTUy0gFsaHR0cHM6Ly93d3cudGhhbnRoaXR2LmNvbS9hbXAvbGF0ZXN0LW5ld3MvaGFwcHktdG8tam9pbi1jaGVubmFpLXRlYW0tZWFnZXItdG8tcGxheS1pbi1jaGVwcGFrLXJha2hpbmUtMTU3NTUy?oc=5