சென்னை ஆவடி அருகே சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தோர்எண்ணிக்கை 3ஆக உயர்வு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை ஆவடி அருகே சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. கடந்த 19ம் தேதி சிலிண்டர் வெடித்த விபத்தில் பாட்டி ரோஜா, பேத்தி கீர்த்தி ஏற்கெனவே உயிரிழந்த நிலையில் விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த சங்கர் ராஜ் உயிரிழந்தார். இதனால் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjU1MDHSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNTUwMS9hbXA?oc=5