சென்னையில் ஜனவரி 6-ம் தேதி புத்தக கண்காட்சி – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் ஜனவரி 6-ம் தேதி புத்தக கண்காட்சி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று தகவலை தெரிவித்துள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjU0OTTSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNTQ5NC9hbXA?oc=5