சென்னை தீவுத்திடலில் டிசம்பர் 30-ம் தேதி சுற்றுலா பொருட்காட்சி தொடக்கம் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை தீவுத்திடலில் டிசம்பர் 30-ம் தேதி சுற்றுலா பொருட்காட்சி தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகளை அறிந்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை கவரும் வகையில் அனைத்து அம்சங்களும் சுற்றுலா பொருட்காட்சியில் இடம் பெற உள்ளன.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjU4MTjSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNTgxOC9hbXA?oc=5