சென்னை விமான நிலைய பகுதியில் பனிமூட்டத்தால் தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்ற … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை விமான நிலைய பகுதியில் பனிமூட்டத்தால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, கோவைக்கு திரும்பிச் சென்றன. கத்தாரில் இருந்து 248 பயணிகளுடன் காலை 7 மணிக்கு சென்னை வந்த விமானம் பெங்களூரு திருப்பிவிடப்பட்டது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vTmV3c19EZXRhaWwuYXNwP05pZD04MjYxNzLSAQA?oc=5