சென்னை டாஸ்மாக் அலுவலக உயரதிகாரிகளை சந்திப்பது தொடர்பான சுற்றறிக்கை பற்றி பதிலளிக்க ஐகோர்ட் ஆணை..!! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை டாஸ்மாக் அலுவலக உயரதிகாரிகளை சந்திப்பது தொடர்பான சுற்றறிக்கை பற்றி பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட மேலாளரிடம் இருந்து அனுமதி பெற்ற பின்பே உயரதிகாரிகளை சந்திக்க வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjY1NjLSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNjU2Mi9hbXA?oc=5