சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் தொடங்கியது – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் தொடங்கியது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vTmV3c19EZXRhaWwuYXNwP05pZD04MjYxOTHSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNjE5MS9hbXA?oc=5