தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

latest tamil news

அபாஷ் குமார்- தீயணைப்பு மற்றும் மீட்புதுறைடிஜிபியாக நியமனம்

தென்காசி எஸ்பியாக செந்தில்குமார்

அருள்அரசு சென்னை சிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாக நியமனம்

கலைச்செல்வன் நாமக்கல் எஸ்பியாக நியமனம்

உமா சென்னை சட்டம் ஒழுங்கு டிஐஜியாக நியமனம்

ஜெயலட்சுமி போக்குவரத்து துணை கமிஷனராக நியமனம்

ரவளிபிரியா சென்னை சிஐடி குற்றப்பிரிவில் எஸ்பியாக நியமனம்

முத்தரசி தஞ்சாவூர் எஸ்பியாக நியமனம்

சிவகுமார் சேலம் எஸ்பியாக நியமனம்

ஸ்டீபன் ஜேசுபாதம் தர்மபுரி எஸ்பியாக நியமனம்

பிரபாகர் நீலகிரி மாவட்ட எஸ்பியாக நியமனம்

ராஜராஜன் சென்னை நீதிமன்ற பாதுகாப்பு துணை கமிஷனராக நியமனம்

சின்னசாமி சென்னை தொழில்நுட்பம் சேவை துறை டிஐஜியாக நியமனம்

கயல்விழி கடலோர பாதுகாப்பு டிஐஜியாக நியமனம்

முத்துசாமி வேலுார் மாவட்ட டிஐஜியாக நியமனம்

பிரபாகரன் சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஐஜியாக நியமனம்

செந்தில் குமார் சென்னை டிஜிபி அலுவலக டிஜிபியாக நியமனம்

ஆசியம்மாள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்

வெங்கடராமன் சென்னை ஏடிஜிபி நிர்வாக பிரிவில் துணை இயக்குனராக நியமனம்

பிரஜ் கிஷோர் ரவி சென்னை சிவில் பாதுகாப்பு மற்றும் ஹோம்ஹார்ட்ஸ் டிஐஜியாக நியமனம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper

2025க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா:  ஜெய்சங்கர் உறுதி


2025க்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா: ஜெய்சங்கர் உறுதி

முந்தய

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு


சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

அடுத்து
வாசகர் கருத்துSource: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMDY2NjPSAQA?oc=5