தமிழகம் முழுவதும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இசை, நடன நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjczMjDSAQA?oc=5