புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில் சென்னை மாநகர் முழுவதும் 276 … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில் சென்னை மாநகர் முழுவதும் 276 வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர். மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு, அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதாக 24 பேர் மீதும், ஆபத்தான முறையில் ஓட்டியதாக 22 பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர். 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjczMjbSAQA?oc=5