சென்னை மெரினா பீச்சில் புத்தாண்டு கொண்டாட தடை| Celebrating New Year at Marina Beach in … – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை: சென்னை மெரினா பீச்சில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். பாதுகாப்பு கருதி புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மெரினா பீச்சில் குவிந்த மக்கள் கலைந்து செல்லும் போலீசாரால் அறிவுறுத்தப்பட்டனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்மெரீனா மணிக்கூண்டு அருகே புத்தாண்டு கொண்டாடுவதற்கு போலீசார் வழங்கியுள்ளனர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper


மரங்களை பாதுகாக்க புத்தாண்டில் சூளுரை ஏற்போம்!

முந்தய


ஊருக்கே ‘குல சாமி’; கடமை மறவா காவல்துறை!

அடுத்து








வாசகர் கருத்து



Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMDc1NDjSAQA?oc=5