சென்னை உடற்கல்வியியல் பல்கலை.யில் பல்நோக்கு ஜிம்னாசியத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை உடற்கல்வியியல் பல்கலை.யில் பல்நோக்கு ஜிம்னாசியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வண்டலூர் மேலகோட்டையூர் அருகே ரூ.15.60 கோடியில் பல்நோக்கு ஜிம்னாசியம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளது. பல்கலை.யில் கட்டப்பட்டுள்ள செயற்கையிழை ஓடுதளம், ஆசிரியர் குடியிருப்புகளையும் காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjc3OTPSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyNzc5My9hbXA?oc=5