சென்னை மதுரவாயல் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்தபோது மணல் லாரி ஏறியதில் … – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்தபோது மணல் லாரி ஏறியதில் இளம்பெண் பலியானார். பைக்குகள் மோதிக்கொண்டதில் ஷோபனா என்பவர் கீழே விழுந்தபோது பின்னால் வந்த மணல் லாரி ஏறி இறங்கியது. தம்பியை பள்ளியில் விட பைக்கில் சென்ற ஷோபனா (25) தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjc3ODfSAQA?oc=5