சென்னை மதுரவாயல் அருகே விபத்தில் மென்பொறியாளர் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநர்கள் இருவர் கைது..!! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே விபத்தில் மென்பொறியாளர் ஷோபனா உயிரிழந்த வழக்கில் ஓட்டுநர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மணல் லாரி மோதி ஷோபனா என்ற இளம்பெண் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநர் மோகன், வேன் ஓட்டுநர் பார்த்திபன் கைது செய்யப்பட்டனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MjgwNjHSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyODA2MS9hbXA?oc=5