சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் 211 காலியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள் – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை நகர்ப்புற சுகாதார  இயக்கத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில்  செயல்பட்டு வரும் சுகாதார மையங்களில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  211

பணி காலியிடங்கள் கல்வித் தகுதி தொகுப்பூதியம்
ஆய்வக நுட்புநர் பணி (Lab Technician) 19 ஆய்வக நுட்புநர் படிப்பில் DMLT., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,000/- 
மருந்தாளுனர் 4 உயர்கல்வி தேர்ச்சி , மருந்தாளுனர் துறையில் பட்டயப்படிப்பு ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.15,000/-
செவிலியர்  (Auxiliary Nurse Midwife/Lady Health Visitors) 183 உயர்கல்வி தேர்ச்சி , செவிலியர் துறையில் 2 ஆண்டு பட்டயப்படிப்பு ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.14,000/-
 எக்ஸ்-கதிர் வீச்சாளர் 7 எக்ஸ் -கதீர்வீச்சு படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.12,000/-
அறுவை சிகிச்சை உதவியாளர்  (Operation THeatre Assistant) 5 Operation THeatre தொழில்நுட்பத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.8,400/-
Ophthalmic Assistant 3 Ophthalmic Assistant படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.12,000/-

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் வரும் 19ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Member Secretary,

Chennai City Urban Health Mission,

Public Health Department, Rippon Buildings,

Chennai – 600 003

https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044 – 25619330, 25619 290 என்ற எண்ணில் வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பபங்கள் நேரிலோ/ தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMilwFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vbmV3cy9lbXBsb3ltZW50L2dvdmVybm1lbnQtam9icy1ncmVhdGVyLWNoZW5uYWktY29ycG9yYXRpb24taW52aXRlcy1hcHBsaWNhdGlvbi1mb3ItaGVhbHRoLXN0YWZmLW9uLWNvbnRyYWN0LWJhc2lzLTg2NzMxNC5odG1s0gGbAWh0dHBzOi8vdGFtaWwubmV3czE4LmNvbS9hbXAvbmV3cy9lbXBsb3ltZW50L2dvdmVybm1lbnQtam9icy1ncmVhdGVyLWNoZW5uYWktY29ycG9yYXRpb24taW52aXRlcy1hcHBsaWNhdGlvbi1mb3ItaGVhbHRoLXN0YWZmLW9uLWNvbnRyYWN0LWJhc2lzLTg2NzMxNC5odG1s?oc=5