சென்னை: ஆளுநர் ரவிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாகக் கூறி தமிழ்நாடு ஆளுநரை தகுதி நீக்கம் செய்யக் கோரி மனு அளித்தது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjg0MDfSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyODQwNy9hbXA?oc=5