சென்னையில் 1,310 சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்ைன மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 19ம்தேதி முதல் 31ம்தேதி வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 1,310 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.3,12,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள்  மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தவிர்க்க வேண்டும்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjg2MTbSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyODYxNi9hbXA?oc=5