#BREAKING || “கோவில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

“கோவில் சொத்துக்களை சுரண்ட அனுமதிக்க முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் உரிமையை பறிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

கோயில் சொத்துக்கள் பாதுகாப்பு தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு திட்டவட்டம்

கோயில் சொத்து மீட்பு – நீதிமன்றம் திட்டவட்டம்

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicGh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvZXhwbG9pdGF0aW9uLW9mLXRlbXBsZS1wcm9wZXJ0eS1jYW5ub3QtYmUtYWxsb3dlZC1tYWRyYXMtaGlnaC1jb3VydC0xNjAzNzHSAXRodHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2FtcC9sYXRlc3QtbmV3cy9leHBsb2l0YXRpb24tb2YtdGVtcGxlLXByb3BlcnR5LWNhbm5vdC1iZS1hbGxvd2VkLW1hZHJhcy1oaWdoLWNvdXJ0LTE2MDM3MQ?oc=5