போகியன்று பழைய பொருட்களை எரிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிக்கக் கூடாது என மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. பழைய துணி, டயர், டியூப், நெகிழி ஆகியவற்றை எரிப்பதை தடுக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தேவையில்லாத பொருட்களை எரிப்பதை தடுக்கும் வகையில் அதை தூய்மை பணியாளரிடம் ஒப்படைக்க அறிவுரை வழங்கியுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04Mjg5NjjSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgyODk2OC9hbXA?oc=5