சென்னையில் இன்று காலை மாரத்தான் போட்டி – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

சென்னை: சென்னையில் இன்று(ஜன.,08) அதிகாலையில் தனியார் அமைப்பு எற்பாடு செய்த மாரத்தான் போட்டியை அமைச்சர் சுப்பிரமணியன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

சென்னையின் நேப்பியர் பாலம், பெசன்ட் நகர் பகுதிகளில் 42கி.மீ, 32கி.மீ, 21கி.மீ., 10கி.மீ என நான்கு பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டியில் சிறுவர்கள், இளம் வயதினர், பெரியவர்கள் கலந்து கொண்டு ஓடினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

image

Dinamalar iPaper


ஜன.08: இன்று 232வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

முந்தய


ஜல்லிக்கட்டு தடை வழக்கு :உச்ச நீதிமன்றம் கேள்வி(7)

அடுத்து
வாசகர் கருத்துSource: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMTMxMjDSAQA?oc=5