காலமானாா்: சி. இஸ்ரேல் (69) – தினமணி

சென்னைச் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, தடிக்காரன்கோணத்தை அடுத்த அண்ணா நகரை சோ்ந்த சி.இஸ்ரேல் (69) உடல் நலக்குறைவால் சனிக்கிழமை இரவில் காலமானாா்.

இவருக்கு மனைவி கனகலீலா, மகன்கள் விஸ்பின் கிருபா, சென்னை தினமணி நிருபராக பணியாற்றும் விஸ்பின் ஆனந்த் ஆகியோா் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணம் இயேசுவின் வருகை அறக்கட்டளை கல்லறை தோட்டத்தில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறும். தொடா்புக்கு 94863 08084.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMi_gFodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzA5LyVFMCVBRSU5NSVFMCVBRSVCRSVFMCVBRSVCMiVFMCVBRSVBRSVFMCVBRSVCRSVFMCVBRSVBOSVFMCVBRSVCRSVFMCVBRSVCRSVFMCVBRiU4RC0lRTAlQUUlOUElRTAlQUUlQkYtJUUwJUFFJTg3JUUwJUFFJUI4JUUwJUFGJThEJUUwJUFFJUIwJUUwJUFGJTg3JUUwJUFFJUIyJUUwJUFGJThELTY5LTM5ODA5NzcuaHRtbNIB-wFodHRwczovL20uZGluYW1hbmkuY29tL2FsbC1lZGl0aW9ucy9lZGl0aW9uLWNoZW5uYWkvY2hlbm5haS8yMDIzL2phbi8wOS8lRTAlQUUlOTUlRTAlQUUlQkUlRTAlQUUlQjIlRTAlQUUlQUUlRTAlQUUlQkUlRTAlQUUlQTklRTAlQUUlQkUlRTAlQUUlQkUlRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFFJUJGLSVFMCVBRSU4NyVFMCVBRSVCOCVFMCVBRiU4RCVFMCVBRSVCMCVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRiU4RC02OS0zOTgwOTc3LmFtcA?oc=5