சென்னையில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் பனிமூட்டம் காரணமாக கோலாலம்பூர், குவைத்திலிருந்து வந்த விமானங்கள் சுமார் 30 நிமிடம் தாமதமாக வந்ததுள்ளது. சென்னை வந்த விமானங்கள் பனிமூட்டத்தால் தரையிறங்க முடியாமல் சுற்றிய நிலையில் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vTmV3c19EZXRhaWwuYXNwP05pZD04MjkzNTXSAQA?oc=5