சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் – 2… “ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163.31 கோடி மதிப்பில் … – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் – 2… “ஜப்பான் நிறுவனத்துடன் ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தம்”

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் – ௨

வழித்தடங்கள் 3 மற்றும் 5-ல் தண்டவாளங்களை அமைக்க ரூ.163.31 கோடி மதிப்பில் ஒப்பந்தம்/ஜப்பானில் உள்ள M/s Milshi & Co., நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது

வழித்தடம் 3 – மாதவரம் – சோழிங்கநல்லூர், வழித்தடம் 4 – மாதவரம் – சி.எம்.பி.டி.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiPWh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvbWV0cm8tdHJhaW4tcGxhbi0xNjE0MDTSAQA?oc=5