பெண்களுக்கான பாதுகாப்பு – சென்னை மாநகரம் முதலிடம் – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

இந்தியாவில் பெருநகரங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வுல், சென்னை மாநகரம் முதலிடம் பிடித்துள்ளது.

திறமை ஆலோசனை தொடர்பான தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் பெண்களின் பாதுகாப்பு, பிரதிநிதித்துவ விகிதாசாரம், அதிகார முன்னெடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தியது.

இதில் 78.41 புள்ளிகளுடன் சென்னை முதலிடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiXGh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvY2hlbm5haS1pcy1pbi10aGUtdG9wLXBvc2l0aW9uLXNhZmV0eS1mb3Itd29tZW4tMTYxOTY10gFgaHR0cHM6Ly93d3cudGhhbnRoaXR2LmNvbS9hbXAvbGF0ZXN0LW5ld3MvY2hlbm5haS1pcy1pbi10aGUtdG9wLXBvc2l0aW9uLXNhZmV0eS1mb3Itd29tZW4tMTYxOTY1?oc=5