சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 8 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை – Dinamalar

சென்னைச் செய்திகள்
Advertisement

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக 8 பேரை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து கொலீஜியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பெரியசாமி வடமலை, ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி ஆகிய 3 மாவட்ட நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் லட்சுமி நாராயணன், சந்திரா விக்டோரியா, ராமசாமி நீலகண்டன், ராமகிருஷ்ணன், பாலாஜி ஆகிய 5 வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொலீஜியம் பரிந்துரையின் படி, விரைவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Dinamalar iPaper


டில்லி மகளிர் ஆணைய தலைவரிடம் அத்துமீறிய கார் டிரைவர் கைது(2)

முந்தய


நடிகை அபர்ணாவிடம் தவறாக நடக்க முயன்ற மாணவர்: வீடியோவில் அம்பலம்(1)

அடுத்து
வாசகர் கருத்து (2)Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMjE0NjTSAQA?oc=5