சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி டெண்டர் வழக்கு தள்ளுபடி..!! – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சிக்கான டெண்டரை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சுற்றுலா பொருட்காட்சி டெண்டர் விண்ணப்ப நிராகரிப்பை எதிர்த்து ஃபன் வேர்ல்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. 2017-ல் செலுத்த வேண்டிய ரூ.3 லட்சம் பாக்கியை செலுத்தாததால் ஃபன் வேர்ல்ட் நிறுவன விண்ணப்பம் நிராகரிக்கபட்டதாக தமிழ் நாடு அரசு விளக்கம் அளித்தது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzMxMDXSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzMzEwNS9hbXA?oc=5