தமிழகம், புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். 27, 28ம் தேதி மீண்டும் தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MzMwMTTSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgzMzAxNC9hbXA?oc=5