6,800 போலீஸ்.. சென்ட்ரலில் ஒத்திகை.. மொத்தமாக கண்ட்ரோலில் வந்த சென்னை..! – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

சென்னைச் செய்திகள்

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் 6,800 போலீசார் பாதுகாப்பு.

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை.

ரயில்வே எஸ்.பி விஜயகுமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஒத்திகை.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibmh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vbGF0ZXN0LW5ld3MvNjgwMC1wb2xpY2UtcmVoZWFyc2FsLWluLWNlbnRyYWwtY2hlbm5haS1pcy10b3RhbGx5LXVuZGVyLWNvbnRyb2wtMTYzODQy0gFyaHR0cHM6Ly93d3cudGhhbnRoaXR2LmNvbS9hbXAvbGF0ZXN0LW5ld3MvNjgwMC1wb2xpY2UtcmVoZWFyc2FsLWluLWNlbnRyYWwtY2hlbm5haS1pcy10b3RhbGx5LXVuZGVyLWNvbnRyb2wtMTYzODQy?oc=5