சென்னைக்கு அருகில் சுற்றி பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா..? இந்த வீக் எண்ட் பிளான் ரெடி..! – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னையிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் செல்லும் வார இறுதி சுற்றுலாத் தலம் இந்த புதுச்சேரி நகரம் தான்! இந்திய மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்தின் வசீகரிக்கும் கலவையான புதுவையில் கடற்கரை, பிரஞ்சு பாணி வீடுகள், துடிப்பான கஃபேக்கள், அமைதியான சூழல், பல்வேறு தேவாலயங்கள், கோவில்கள், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் என பொழுதைக் கழிக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன.சென்னையிலிருந்து 13௦ கிமீ அமைந்துள்ள இந்த நகரத்தை 2 அல்லது 3 மணி நேர பயண தூரத்தில் அடைந்து விடலாம்

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMijAFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vcGhvdG9nYWxsZXJ5L2xpZmVzdHlsZS90cmF2ZWwtdGhlLWJlc3QtZGVzdGluYXRpb25zLWZyb20tY2hlbm5haS1mb3ItYmVzdC1vbmUtZGF5LXRyaXBzLXBlcmZlY3Qtb25lLWRheS04Nzk1MDYuaHRtbNIBkAFodHRwczovL3RhbWlsLm5ld3MxOC5jb20vYW1wL3Bob3RvZ2FsbGVyeS9saWZlc3R5bGUvdHJhdmVsLXRoZS1iZXN0LWRlc3RpbmF0aW9ucy1mcm9tLWNoZW5uYWktZm9yLWJlc3Qtb25lLWRheS10cmlwcy1wZXJmZWN0LW9uZS1kYXktODc5NTA2Lmh0bWw?oc=5